A struggle awaits disabled people
A struggle awaits disabled people
house of the differently abled
அவிநாசி அடுத்த குன்னத்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு அப் பகுதிமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.